Customize readability
Aa

பறவைகளும் நானும் ஓரினம்

All Rights Reserved ©

Summary

பறவைகளும் நானும் ஓரினம் ​பச்சை வண்ணக் கிளியே... உனக்கு செந்நிற மூக்கு எங்கிருந்து வந்தது? ​பிரவுன் நிற மைனாவே... உன் வண்ணச் சிறகுக்கு யார் வண்ணம் கொடுத்தது? மஞ்சள் மூக்கும், கண் மஸ்காராவும் உனக்கு யார் போட்டது? ​காகமே... நீ கருப்புதான், இருந்தாலும் நீ அழகுதான்! கரியநிறக் காகமே, உன்னைப் பார்க்கையில் உன் நிறத்தைக் கடனா தருவாயோ? என் கூந்தலுக்கு நான் கருமை சேர்த்துக்கொள்வேன்! ​குயிலே, குயிலே... பாடும் அழகுக் குயிலே, உன் குரலைக் கொஞ்சம் தருகிறாயா? கிளிப் பேச்சு கேட்கும் மனிதர், இன்னொரு மனிதன் பேச்சுக்குக் காது கொடுப்பதில்லை! ​சிங்கார சிட்டுக்குருவியே... உன்னைப் பார்க்கையில் தோன்றும் ஆசையிது, நானும் நீங்களும் ஓரினம்தானே... ​சில காலம் உங்கள் சிறகுகளைக் கடனா தருவீர்களா? உங்களைப் போல ஆனந்தமாய்ச் சிறகடித்து, உயர உயரப் பறக்க எனக்கும் ஆசை! ​உற்சாகமாய் இந்த ஊரையே ஒரு சுற்று சுற்றி வர எனக்கும் ஆசை!

Status
Complete
Chapters
1
Rating
n/a
Age Rating
16+

பறவைகளும் நானும் ஓரினம்

பறவைகளும் நானும் ஓரினம்

பச்சை வண்ணக் கிளியே... உனக்கு செந்நிற மூக்கு எங்கிருந்து வந்தது? பிரவுன் நிற மைனாவே... உன் வண்ணச் சிறகுக்கு யார் வண்ணம் கொடுத்தது? மஞ்சள் மூக்கும், கண் மஸ்காராவும்...உனக்கு யார் போட்டது காகமே... நீ கருப்புதான், இருந்தாலும் நீ அழகுதான்! கரியநிறக் காகமே, உன்னைப் பார்க்கையில் உன் நிறத்தைக் கடனா தருவாயோ? என் கூந்தலுக்கு நான் கருமை சேர்த்துக்கொள்வேன்! குயிலே, குயிலே... பாடும் அழகுக் குயிலே, உன் குரலைக் கொஞ்சம் தருகிறாயா? கிளிப் பேச்சு கேட்கும் மனிதர், இன்னொரு மனிதன் பேச்சுக்குக் காது கொடுப்பதில்லை! சிங்கார சிட்டுக்குருவியே... உன்னைப் பார்க்கையில் தோன்றும் ஆசையிது, நானும் நீங்களும் ஓரினம்தானே... சில காலம் உங்கள் சிறகுகளைக் கடனா தருவீர்களா? உங்களைப் போல ஆனந்தமாய்ச் சிறகடித்து, உயர உயரப் பறக்க எனக்கும் ஆசை! உற்சாகமாய் இந்த ஊரையே ஒரு சுற்று சுற்றி வர எனக்கும் ஆசை!

Let Sujalensdiary know what you thought about this chapter!
Love this

0

Love this

Funny

0

Funny

Spicy

0

Spicy

Suspenseful

0

Suspenseful

Emotional

0

Emotional

Profound

0

Profound

Heartwarming

0

Heartwarming

Shocking

0

Shocking

Good Writing

0

Good Writing

Compelling Plot

0

Compelling Plot

Great Character

0

Great Character

Strong Dialog

0

Strong Dialog

Further Recommendations

HunterPrey

Ashley🥰😍: The story is intense and satisfying. The characters are using a different way to connect that keeps you on edge and trying to guess who is who. It’s a great flow and can’t wait to finish.

Read Now
Empty swimming pools

Ira: Loved the book Loved the story.Oh my god, it's soo good and fascinating and mesmerized by the characters that you wrote.It's 10/10 book.I hope I can write like you one day.

Read Now
Broken Threads: Curse of Mates

P: I thought this story was brilliant.It was incredibly sad, but beneath that sadness was such a meaningful and relatable message about life, the paths we take, and the things we cannot always change. Vanessa’s writing felt honest and grounded in real life, which made the story hit even harder.I would ...

Read Now
HEATED DESIRE

MysteriousEmber: Well, what a rollercoaster of a story, so many ups and downs and so much illegal and legal skulduggery, I'm glad javante and Logan came through it all but I would've liked to see them destroy Watson fully at the end. Great story though, enjoyed the read.

Read Now
Kissed by a Billionaire

Angela: A really beautiful storyline. Loved Nonna and Tommy.

Read Now
Crowned

Larissa: I love this book it has suspense, romance, alittle bit of thriller , it's amazing. I think that Lynn Fair did an amazing job on this as well all her other books. I would 100% be recommending this to many of my friends. Awesome job Lynn Fair.

Read Now
From the World to Us

Karen Yulo: As always, it was a great read!!!!

Read Now
No Fixed Address

Elle Petra: I really enjoyed reading about these characters from the outset. The concept is great, and well-executed. Toward the end of the story I found it difficult to continue to relate to the FMC, to the point where I didn't really hope the main characters would end up together. But this is likely just down...

Read Now
The Shape of Obedience

Ingibabes511: I appreciated all the nuances and the being held accountable. This story has every word covered within it. it was intriguing storytelling. Thank you for a well written story💜

Read Now