Customize readability
Aa

Untamed: Friends Beyond Time

Summary

Cloud Recesses-ல் தொடங்கும் ஒரு புதிய பயணம். Wei Wuxian மற்றும் Lan Wangji-யின் நட்பை மையமாகக் கொண்டு, காலத்தைத் தாண்டி இரண்டு உலகங்கள் இணையும் ஒரு சுவாரஸ்யமான Fan Fiction. மர்மம், சாகசம், நட்பு மற்றும் உணர்வுகள் நிறைந்த கதை.

Status
3mo ago
Chapters
3
Rating
n/a
Age Rating
13+

Chapter 1 Episode - 1 "இரண்டு உலகங்களின் சந்திப்

untamed : frinds beyond time

Season-1

Episode - 1 "இரண்டு உலகங்களின் சந்திப்பு" (Meeting of Two Worlds)

⚠️ இது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட கற்பனைக் கதை (Fan Fiction). இது அதிகாரப்பூர்வ தொடரின் பகுதி அல்ல.

Scene - 1

Cloud Recesses-ல் அந்தக் காலை மற்ற எல்லா காலைகளைப் போலவே அமைதியாகத் தொடங்கியது... ஆனால் அந்த நாள், இரண்டு உலகங்களின் நட்பு ஆரம்பிக்கப்போகிறது..."

இடம்: Cloud Recessen

நேரம்: காலை 6.00 மணி

காட்சி: Lan Wangji Guqin வாசிக்கிறார். Wei Wuxian மரத்தில் படுத்து வானத்தைப் பார்க்கிறார்.

Wei Wuxian:

"Lan Zhan... இன்று ரொம்ப இருக்கு" அமைதியா"ஏதாவது வேடிக்கையா நடந்தா நல்லா இருக்கும்

Lan Wangji:

"Mn."

Scean - 2

வானத்தில் திடீரென்று ஒரு நீல ஒளி தோன்றுகிறது.

பெரிய சத்தத்துடன் இரண்டு பேர் கீழே விழுகிறார்கள்.

Lin Chen:

"அய்யோ... நாம எங்க வந்துட்டோம்?" 😨

mu yan:

"அமைதியா இரு... முதல்ல என்ன நடக்குது பார்க்கலாம்."

Scene - 3

Wei Wuxian சுத்தம் கேட்டு ஓடிவருகிறார். Lanzhanனும் பின்னாடியே வருகிறார்.

Lin Chen:

"அய்யோ!" 😱 நாம எங்க வந்திருக்கோம்.

Mu yan:

"இது நிஜமாவா?" 😨.

Wei wuxian:

"நீங்க யாரு?" வித்தியாசமா இருக்கிங்களே பா வானத்தி இருந்துவரிங்க.

(Lan Wangji அமைதியாக நம்மைப் பார்க்கிறார்.)

Scene - 4

Lan wangji மாமா (Lan qiren) மற்றும் அண்ணன் (Lan XiChaன்) வருகை.

"இவர்கள் யார்?" வினோதமாக இருக்கிறார்கள்.

Lan Xichan:

சிரித்துக்கொண்டு,"மாமா, முதலில் இவர்களைப் பேச விடுங்கள்."

Scene - 5

Wei WuXian ஐ பார்து பேசிய Lin Chen.

Wei Wuxian:

யார் நீங்கள்?

Lin Chen:

"நான் உங்க ரசிகன்."

Wei wuxian:

"ரசிகனா? அது என்ன குலம்?" 😂

mu yan:

மனித்துவிடுங்கள். இவன் என் நண்பன் Lin Chen. நான் Mu yan நாங்கள் எதிர்காலத்துல இருந்து வந்திருக்கிறேம்.

Wei wuxian:

எதிர்காலமா?

Lin Chen:

ஆமா! எனக்கு உங்க எல்லாரையும் பத்தி தெரியும் wei அவர்களே

Wei wuxian:

"Lan Zhan“ இங்க பாரு என்போர சொல்லுரான்.

Lin Chen:

உங்கள மட்டும் இல்லை இங்க இருக்க எல்லாரையும் எனக்கு தெரியும். இது உங்க நண்பர் Lan Wangji இது அவரு மாமா Lan..... Lan Qiren இவரு அவருடைய அன்னன் Lan Xiche

Wei wuxian:

அட என்னப்பா? இப்படி எல்லா பேறையும் சொல்லிட்டியே.

Lan wangji:

"நம்ப முடியாது."

Wei wuxian:

ஆ..... ஆ..... எனக்கு தெரியும் Lan Zhan ஆனா இவங்க சொல்ரதுலையும் உண்ம இருக்கவாய்ப்பு இருக்குலா.

Lan Wangji:

"Mn."

Lan Xichen:

அவசர படாதீங்க இவங்க யாருன்னு, எங்க இருந்து வந்திருக்காங்கன்னு இன்னும் தெளிவா தெரியல.

Lan Qiren :

( மூச்சை இழுத்து விடுகிறார்). இவர்களைப் பார்த்தால் வாள்வித்தை தற்காப்புகளை எதுவும் தெரியாதது போல் உள்ளது அதனால் பெரிதாக பயப்பட வேண்டாம்

Lan Xichen:

"அவர்களை விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்லுங்கள்.".

Wei Wuxian:

"சரி! நானே கூட்டிட்டு போறேன்!"

🤍 Lan Wangji:

"..."

"Mn."

Scene - 6

Wei Wuxian Lin Chen மற்றும் Muyanனை விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்கிறார்.

Lan Xichen :

"இன்று ஓய்வெடுங்கள். நாளை உங்களிடம் இன்னும் பேசுவோம்."

Wei wuxian:

(வழியிலேயே) உங்க உலகம் எப்படிப்பா இருக்கும்? அங்க இந்த மாதிரி விதிமுறை ஏதாவது உண்டா நீங்க பொழுதுபோக்குக்கு என்ன பன்னுவிங்க.

Lin Chen:

அதுவா எங்க உலகம் உங்க உலகம் மாதிரி கிடையாது அங்க நிறையா பொழுதுபோக்கு இருக்கு.

Wei wuxian:

அப்படியா.......ம்.......அங்க தரமான மதுபானம் கிடைக்குமா........

Lin Chen:

கண்டிப்பா என்கிட்ட இருக்க பைல (Bag) வச்சிக்கின் நான் அத உங்களுக்கு தரேன்.

Mu yan:

"Lin Chen... நாம இன்னும் இங்க யாரையும் முழுசா தெரியாது. கொஞ்சம் கவனமா இருப்போம்."

Wei wuxian:

என்னப்பா நீ இப்படி சொல்லர Lin Chen! உன் நண்பன் என்ன இப்படி பயப்புடுரான்.

Lin Chen:

அவன் அப்படிதான் தப்பா எடுத்துக்கிடாதிங்க.

Scene - 7

Wei Wuxian மற்றும் Lin Chen னின் நட்பு

Wei Wuxian:

இதுதான் உங்க அறை.

Lin Cheni :

இந்த மது பானத்தை நீங்க வச்சிக்கங்க எங்க ஊர்லது ரொம்பா நல்லா இருக்கும்.

Wei Wuxian:

அட...எனக்கு என்ன பிடிக்கும்னு கூட தெரிஞ்சி வச்சிருக்கியோ ஆ.......ஹா இனி நீயும் நானும் நண்பர்கள் சரி உய்வு எடுங்க காலைல பாப்போம்.

Lin Chin:

சரி நாளைக்கு பாப்போம்.

(Wei Lin Chin உடைய phone னை பார்க்கிறார் ஆனால் எதுவும் கேட்க வில்லை)

Scene - 8

Lan Wangji தூரத்திலிருந்து அமைதியாக கவனிக்கிறார்.

Lan Wangji:

Wei ying நில்லு அதுல விஷம் ஏதாவது இருந்து துனா நா அத சோதிக்கனும் குடு.

Wei Wuxian:

Lan Zhani............... இப்படி எல்லாத்தையும் சந்தேகபட்டது சரி இல்லப்பா.

Lan wangji:

இது நல்லா நா இருக்கு.

Scean - 9

Lin, Mu அரையில்.

இரவு...

அறையில்...

வெளியே நிலவொளி.

Mu Yan:

"Lin Chen... நாம இங்க வந்ததுக்கு ஒரு காரணம் இருக்கும். ஆனா, எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல், முதலில் இந்த உலகத்தைப் புரிந்துகொள்வோம்."

Lin Chin:

"நாம உண்மையிலேயே The Untamed உலகத்துல இருக்கோமா என்ன"?

🎵 இசை...Scene 10

இடம்: விருந்தினர் மாளிகை

நேரம்: காலை

(ஜன்னல் வழியாக சூரிய ஒளி அறைக்குள் விழுகிறது.)

Mu Yan:

"Lin Chen... எழுந்திரு. இன்று என்ன நடக்கும்னு தெரியாது."

Lin Chen:

"ஆமா... நேத்து நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருக்கு."

(அந்த நேரத்தில்...)

டக்... டக்... டக்...

Wei Wuxian:

"Lin Chen! Mu Yan! எழுந்தாச்சா?"

Scene 11

(Lin Chen கதவைத் திறக்கிறார்.)

Wei Wuxian:

"வாங்க! காலை உணவுக்கு நேரமாச்சு."

"அதுக்கப்புறம் Cloud Recesses-ஐ சுற்றிக்காட்டுறேன்."

Lin Chen:

"சரி!"

Mu Yan:

"நன்றி."

Scene 12

இடம்: உணவுக்கூடம்

இரண்டு மேசைகள்.

முதல் மேசை:

Wei Wuxian

Lan Wangji

Lin Chen

Mu Yan

இரண்டாவது மேசை:

Lan Qiren

Lan Xichen

Lan Sizhui

Lan Jingyi

எல்லோரும் அமைதியாக அமர்கிறார்கள்.

Wei Wuxian (மெதுவாக):

"Lin Chen... உங்க உலகத்துல காலை சாப்பாடு என்ன?"

Lin Chen:

"நிறைய வகைகள் இருக்கு... இட்லி, தோசை, பூரி, பிரியாணி... இன்னும் நிறைய."

Wei Wuxian:

"பிரியாணியா? அதென்ன?" 👀

Lin Chen:

"ஒருநாள் கண்டிப்பா சாப்பிட வைக்கிறேன்."

Wei சிரிக்கிறார்.

Lan Jingyi (இரண்டாவது மேசையிலிருந்து):

"அவங்க பேசுற வார்த்தைகளே புரியல!" 😅

Lan Sizhui:

"Jingyi... விருந்தினர்களிடம் மரியாதையாகப் பேசு."

Lan Qiren:

"உணவு சாப்பிடும் நேரத்தில் அமைதி."

உடனே...

அனைவரும் அமைதியாகிறார்கள். 🤫

🎵 இசை...

Scene - 13

படிப்பு மண்டபத்தின் உள்ளே...

Lan Qiren பாடம் நடத்துகிறார்.

மாணவர்கள் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள்.

முன் வரிசையில்...

Lan Sizhui

Lan Jingyi

அவர்கள் கவனமாக பாடம் கேட்கிறார்கள்.

Scene – 14

அதே நேரத்தில்...

📱🎵 டிரிங்... டிரிங்... டிரிங்...

Mu Yan-ன் போன் திடீரென்று ஒலிக்கிறது.

அனைவரும் அதிர்ச்சியுடன் நின்றுவிடுகிறார்கள்.

மாணவர்கள் அனைவரும் வெளியே திரும்பிப் பார்க்கிறார்கள்.

Lan Jingyi:

"அது... என்ன சத்தம்?" 😲

Lan Sizhui:

"நான் இதுவரைக்கும் இப்படிப்பட்ட சத்தம் கேட்டதே இல்லை."

Wei Wuxian:

"Mu Yan... அது என்ன?" 👀

Lan Wangji அமைதியாக Mu Yan கையில் இருக்கும் பொருளைப் பார்க்கிறார்.

"..."

"அது?"

அந்த நேரத்தில்...

பாடம் நடத்திக்கொண்டிருந்த Lan Qiren வெளியே வருகிறார்.

அவருடைய முகத்தில் கடுமையான அமைதி.

Lan Qiren:

"அந்த சத்தம் எங்கிருந்து வந்தது?"

Lin Chen மற்றும் Mu Yan ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.

🎵 பின்னணி இசை...

Episode 1 – முடிவு

"To Be Continued..."

Let avismi01 know what you thought about this chapter!
Love this

0

Love this

Funny

0

Funny

Spicy

0

Spicy

Suspenseful

0

Suspenseful

Emotional

0

Emotional

Profound

0

Profound

Heartwarming

0

Heartwarming

Shocking

0

Shocking

Good Writing

0

Good Writing

Compelling Plot

0

Compelling Plot

Great Character

0

Great Character

Strong Dialog

0

Strong Dialog

Further Recommendations

Wolf's Mate

Victoria: Hi,I analyzed your work, and I think it has a very unique and engaging storytelling style. The way you present your ideas and emotions really stands out. By the way are you currently working on any other stories or writing projects?

Read Now
Beyond the Ice Wall

Dee: I'm enjoying this read immensely. I would recommend this to readers who enjoy suspenseful romance. At this point, I can't find a reason to rate less. Can't wait to see how the story plays out.

Read Now
The Full Moon Breeding Club

Dracyy: I really enjoyed this entire book and I am definitely looking forward to seeing more from this very talented author! The buildup of emotions was phenomenal. We went along for the ride as they went from strangers to partners. Recommended reading for young adults on up.

Read Now
My Blacksmith Savior

Farial-Jap-Girl: なんて素敵で、予想もしなかった読書体験なんでしょう! これは間違いなく、ありきたりな恋愛小説ではありません。むしろ、そうじゃないことに感謝したいくらいです。登場人物たちがとてもリアルに感じられるんです。欠点があって、複雑で、情熱的で、人間らしい「白か黒かでは割り切れない」魅力的なグレーの部分に満ちています。怒りや支配、愛、そして怒りの赤い霧に飲み込まれそうになったときに、別の道を選ぶ可能性を描いているところも、とても好きでした。でも正直、一番の驚きは、この本がとにかく楽しく読めたこと! 作者はヒロインの声を見事に描き出していて、私はすっかり別の時代、別の場所へ連れ去られたような気分になりました...

Read Now
The Luna Trials

abqgnomeroo: I really like this book. It seems unique in a few pleasing ways, compared to other wolf books. Definitely worth reading.

Read Now
His Forsaken Fate

Mia: What an amazing story 💕

Read Now
Ruthless Lord

mutondimaluleke: Amazing story, loved every bit of it. I definitely recommend

Read Now
The Alpha and His Rogue

Mia: Loved to see Colton get a second chance mate

Read Now